- Details
- Hits: 35
இந்தப் பக்கம் பற்றி:
இந்தப்பக்கம் பற்றி அன்பின் உறவுகளே இந்தப் பக்கத்தில் எமது ஊர் மக்களது இன்னோரன்ன நிகழ்வுகள் சார்ந்த அறவித்தல்கள் இடம்பெறும்.
Our Anthem - பாசையூர்க் கீதம்
- Details
- Hits: 5
நன்றி நவிலல்
ஆனி 28 2025
அன்பார்ந்த ரொறன்ரோ வாழ் எமது பாஷையூர்; மக்கள் அனைவருக்கும் எமது வணக்கம்!
எமது பாதுகாவலராம் பதுவைப் பதியரான புனித அந்தோனியாரின் திருவிழாத் திருப்பலி மற்றும்; திருச் சுரூப பவனிஇ ஆசீர்வாதம் என்பன வழமை போல் இம்முறையும் இன்று 28.06.2025 சனிக்கிழமை மேரி லேக் திருத்தலத்திற்கு அருகில் உள்ள திரு இருதய ஆண்டவர் (Sacred Heart Church) கோயிலில் இறை ஆசீருடன் இனிதே சிறப்பாக நடைபெற்று முடிந்தது நீங்கள் அனைவரும் அறிந்ததே!
- Details
- Hits: 4
ஒன்று கூடல் 2025
எமது அன்பிற்கினிய பாசையூர் மக்களுக்கு வணக்கம், எதிர்வரும் சனிக்கிழமை ஜூலை 5ஆம் தேதி எமது ஊர் மக்களுக்கான வருடாந்த ஒன்று கூடல் நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெற இருக்கிறது என்பதை மிகுந்த பெருமையுடன் அறிய தருகின்றோம்.