அழகுமணி சூரியர் குடும்பத்தினரின் நினைவுகள்
பாசையூரின்.. மதிப்புக்குரிய.. “postmaster” !
கடமையில்.. என்றும் கண்ணியம் மிக்க.. ஊழியன்….!
எல்லோருடனும்.. அன்பாக பழக கூடிய.. பண்பாளர் !
தனக்கென.. உரித்தான ஒரு புன்முறுவலுக்கு.. சொந்த காரன்….!
அமைதியாக.. எதையும் கடந்து போகும்.. பாங்காளன்….!
நல்ல ஆன்மீகவாதி…..!
நற் சிந்தனையாளன்….!
அவ்வப்போது.. post office ல்.. உங்களை சந்தித்த வேளைகளில்..
உங்கள் நகைசுவை நிறைந்த.. சம்பாஷனைகள்.. இன்றும் என்
நினைவுகளில்…..!
சிந்தையெல்லாம்.. இறை வார்த்தைகளால்.. நிறைந்து நின்றவரே….
வான் வீட்டில்.. இறை சமூகத்தில்.. நித்தியதில் இளைப்பாறுங்கள் ‘sir’ 🙏
துயருடன் - லண்டனிலிருந்து அழகுமணி சூரியர் குடும்பத்தினர் .
