Welcome to the Home of Passaiyoor

The Land of the Brave

Waterfall 3706x750

1800-1809 1810-1819 1820-1829  1830-1839  1840-1849  1850-1859 1860-1869  1870-1879  1880-1889  1890-1999

 

The service pledge to my  village -  என் ஊர்ச் சேவைக்கான உறுதி மொழி 

The main intention of this page is to keep the records  and commemorate the people who were born, married into, and moved into Passaiyoor due to internal displacements and have now departed from us. These great souls have undoubtedly been the cornerstones of our great village. All effort is being made to gather the records of our loved ones and update this page, as such I encourage all Passurians to email any photographs, place of birth (Native Village) date of birth, date of death, Address and the obituary notice (Old and new).  The information you send will be published free of charge. பாசூரில் (பாசையூர்) பிறந்து, பாசூரில் திருமணம் செய்து அல்லது பாசூருக்குக் குடியெர்ந்து - பின்னர் எம்மை விட்டு மறைந்த எம் உறவுகளை நினைவு கூருவதே இப்பக்கத்தின் பிரதான நோக்கமாகும். இப் பெருமாந்தர்கள் சந்தேகத்திற்கிடமின்றி எமது கிராமத்தின் மூலைக்கற்களாக விளங்கியுள்ளார்கள். எமது அன்பு உறவுகளின் தரவுகள் அனைத்தையும் பெற்று இப்பக்கத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் உங்கள் உறவுகளின் தரவுகளான, புகைப்படம், பெயர், முகவரி, பிறந்த/இறந்த திகதிகள் திருமண பந்தத்தினால் வந்வரானால் பிறந்த ஊர் மற்றும் துயர் பகிர்வு அறிவித்தல் ஆகியவற்றை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தால் இவ்விணையத் தளத்தில் இலவசமாகப் பிரசுரிக்கப்படும்.

email us at: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Departed Passurians and their spouses who got married into passur in from Ad 2000- 2099 are laid to rest here.

1800-1809 1810-1819 1820-1829  1830-1839  1840-1849  1850-1859 1860-1869  1870-1879  1880-1889  1890-1999