Passur Memorial  Gardens  -   பாசூர் நினைவுப் பூங்கா 

Passur Memorial  Gardens is the place to visit and commemorate your loved ones  and celebrate their lives. The garden consists of four distinct areas based on the century our loved ones were born. To locate them  each distinct garden consist of the decades in which they departed. By clicking on the appropriate link, Passurians Can view the details of their loved ones and ancestors, if their details are available on our database.   

பாசூர் நினைவுப் பூங்கா -  உங்கள் அன்புக்குரியவர்களை நினைந்தும், அவர்கள் வாழ்ந்த பெருவாழ்வைக் கொண்டாடுவதற்குமான இடமாகும். எம் அன்புக்குரியவா்கள் பிறந்திருக்கக்கூடிய நான்கு நூற்றாண்டுப் பகுதிகளை இப்பூங்கா உள்ளடக்கியுள்ளது. பொருத்தமான  ஜனன நூற்றாண்டு இணைப்பினூடு உள் நுழைந்து உங்கள் உறவுகள் மறைந்த தசாப்தத்திற்குரிய இணைப்பினை அழுத்துவதன் மூலம் அவர்களை நீங்கள் பாா்கலாம்.                                                                                    

Garden of Waterfalls   Garden of Ascension   garden of angels   garden of faithful
1800-1899   1900-1999   2000-2099    2100-2199
Garden of Waterfall -  நீர்வீழ்ச்சிப் பூங்கா   Garden of Ascencion - விண்ணேகற் பூங்கா   Garden of Angels - இறை தூதர்ப் பூங்கா   Garden of the Faithful - விசுவாசிகள் பூங்கா

 

To Memorial Gardens