Tharman Uncle small neat

In Loving Memory

1947 - 2024
அருட்திரு. குருகுலம் இம்மானுவேல் செபஸ்ரியாம்பிள்ளை (தருமன்)

Rev: Kurukulam Emmanual Sebastiampillai (Tharman)

யாழ்ப்பாணம் பாசையூரைப் பிறப்பிடமாகவும் றெம்ஷெய்ட் ஜோ்மனியை வதிவிடமாகவும் கொண்ட குருகுலம் இம்மானுவேல் செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள்,வயது 77இ 08-11-2024 வியாழக்கிழமையன்று கர்த்தர் இல்லம் ஏகினார்.

அன்னார், காலஞ்சென்ற அவிறாம் குருகுலம் செபஸ்ரியாம்பிள்ளை, பொன்ராசாத்தி தம்பதியரின் அருமை மகனும், அலெக்ஸாண்டர், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றெஜீனா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜீனா, தா்மகுமார் (ஐசக்), தர்சனன்(ஹலேப்),தர்சியஸ்(ஜொசுவா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிக்சன்,றொஷாந்தினி,ஜெனிற்றா, மதுரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ் செவன்றவர்களான, ஏபிரகாம் லிங்ன்,புஷ்பம் விக்னராஜா, பிரான்சிஸ் குணம், குணமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான பென்ஜமின் விக்னராஜா, அலோசியஸ்,ஸ்டீபன்,கிறேஷியன்,டெய்சி மற்றும் ராணி, மேரி திரேஸ், ஜெசிந்தா, பயஸ்,றொபர்ட் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆபிரகாம் லிங்கன் விஜயகுமார், ஆபிரகாம் லிங்கன் விஜயராஜ், காலம் சென்ற ஆபிரகாம் லிங்கன் விஜசுதன்,மற்றும் ஆபிரகாம் லிங்கன் விஜயகுசீலன், விஜயரஜினி சிவலோகநாதன் இலங்கை ஆகியோரின் சிறிய தந்தையும், றோய் விக்னராஜா, றொஷ்னி விக்னராஜா, றொஷாண் விக்னராஜா ஆகியோரின் சிறிய மாமனும்,

நெஹேமியா,நெத்தானியா,கோட்ஸன்,யெசுவா,எஸ்ரா,சேரா, ஷரோணியா,ஜெரமாயா,றேச்சல்,அபிகேய்ல்,ஜோனா,கிடியொன்,ஈவா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஏற்பாடுகள் பற்றிய வபரம் பின்னர் அறியத் தரப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: றெஜீனா - மனைவி Tel: 49 176 419 33473| ஜீனா நிக்சன் - மகள் Tel: 479 062 4614|
தா்மகுமார் - மகன் Tel: 49 172 264 4629 | தர்சனன் - மகன் Tel:49 176 637 65871 | தர்சியஸ் - மகன் Tel: 49 178 708 4593

Rev. Emmanuel Kurukulam Sebastiampillai, 77, of Passaiyoor Jaffna Sri Lanka, passed away on November 8th in Remscheid, German.

Son of Alexandria Ponrasthi Sebastiampillai, and Avram Kurukulam Sebastiampillai, he was born April 8, 1947 in Passaiyoor Jaffna, Sri Lanka.

He was preceded to heaven by his mother and father, sisters Puspam Wignarajah, Kunamani Sebastiampillai, brothers Abraham Lincoln Sebastiampillai ,Francis Sebastiampillai (Kunam), sister-in-law Daisy,brothers-in-law Aloysius Alexander,Stephen Alexander,Grecian Alexander, Benjamin Wignarajah and his beloved nephew Wijeyasuthan Abraham Lincoln.

He is survived by his wife Regina Emmanuel, their children: Geena and husband Nixon of Norway, Tharmakumar Isac Emmanuel and wife Roshanthini Emmanuel , Tharshanan Halep Emmanuel and wife Jhenitta Emmanuel,Tharsius Joshua Emmanuel and wife Madura Emmanuel of Remscheid Gerrman, Thirteen grandchildren: Nehemiah Nixson,Nethaniah Nixon,Godson Nixon,Yeshua Nixon, Esrah Nixon, Sarah Nixon,Sharoniya,Jeremiah Emmanuel, Rachel Mercy Emmanuel, Abigail Emmanuel, Johna Emmanuel,Gideon Emmanuel,Eva Cheru Emmanuel Grace Emmanuel of German.

Sisters-in-law Ponambikai (Rani) Abraham Lincoln, Mary Therese, Jecintha, brothers-in-law Pius and Robert as well as nieces Roshni Bautista Wignarajah, Abraham Wjeyarajini Sivaloganathan Sri Lanka, Nephews Abraham Lincoln Wijeyakumar, Abraham Lincoln Wijeyaraj, Abraham Lincoln Wijeyaseelan, Roy Wignarajah and Roshan Wignarajah and many more cousins neices and nephews.

Tharman was a beloved father, uncle, cousin, brother, and friend. His passing was sudden and unexpected but quick, just like he always hoped it would be.

While we lost our most beloved dad, many have lost a friend and loved one in him. He has been a rock to many, and true servant of lord Jesus. There was so much more to him than just dad, though to us that was his greatest roll - he was also a friend, a good pastor and colleague, a cousin, brother, stand-in paternal figure to the fatherless, and the list goes on and on.

In preparation for his journey to heaven a wake will be held after a special service on
Date time and venue to be notified

His friends and family are invited to share happy memories and celebrate Emmanuels life in the way he would want to be remembered - as a loving and caring man who enjoyed life and served lord Jesus Christ.

 

To Memorial Gardens