Welcome to the Home of Passaiyoor

The Land of the Brave

Tamil 1- பொது அறிவித்தல்

001என் அன்பிற்கினிய பாசூர் உறவுகளே! இந்தத் தளம் எம் ஊரின் தொன்மையான வரலாறு, அருமை பெருமை, எம் ஊர் மக்கள் வாழ்வியல், பிறப்பு,இறப்பு,கொண்டாட்டங்கள் சடங்குகள் போன்ற அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக, நிா்மாணிக்கப்பட்டு வருகிறது.

கூட்டுச் செபமாலை

rosary01அனைவருக்கும் வணக்கம் ஐப்பசி 5இ 2025 முதல் ஒவ்வொரு மாதத்து முதல்  ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு பாசையூர் St. Antony’s community organization what’s up group இல் திருச்செபமாலை வழிபாடு இடம்பெறும். வசதியுள்ள அனைவரும் குடும்பமாகப் பங்குபற்றுமாறு அன்போடு அழைக்கின்றோம். Background noise ஏற்படுமானால் தயவு செய்து mute செய்து, செபமாலைக்கு இடையூறு இல்லாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த செபமாலையை 35 நிமிடங்களில் செய்து முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இதன் அமைப்பு பின் வருமாறு:
பிதா சுதன்......
என் ஆண்டவரே.....
பரிசுத்த ஆவியே.....
விசுவாச மந்திரம்
சுருக்கமான மறை நிகழ்ச்சிகளுடன்
செபமாலை
பிரார்த்தனை
இரவுச் செபம்
மரியாயே எங்கள் நல்ல தாயாரே….
மாதா பாடல்.
நன்றி
Antonette Michael

Passaiyoor the land of the brave

011Passaiyoor, proverbially known as the land of the brave, is a coastal village located 1.6 kilometers southwest of the Jaffna City center.

Announcement Eng 2